I am an online tutor. I tutor Maths and English.My classes will be interactive and interesting. My skype id : selviraveendran Whatsapp number: 9442624629 mail id : onlinetutorselviraveendran@gmail.com My educational blog is http://onlineteaching-selviraviwebscom.blogspot.in I share useful information in Tamil in this blog.
Thursday, May 23, 2019
Wednesday, May 22, 2019
Wednesday, February 7, 2018
Friday, February 2, 2018
Manmadha leelaiyai vendraar undo
Manmadha leelaiyai vendraar undo Ragam: Chaarukesi ![]() |
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
![]() vaaraayo vennilaave, kelaayo engal kadhaiye AM Raja, P Leela |
| பாடல் AMR: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதினான் அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே PL: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம் AMR: வாராயோ வெண்ணிலாவே தன் பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என்மனம் போல் நடக்காது தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது PL: வாராயோ வெண்ணிலாவே அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறம் ஆமோ நிலவே AMR, PL: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே | Lyrics AMR: vaaraayoe veNNilaavae kaeLaayoe engaL kadhaiyae vaaraayoe veNNilaavae kaeLaayoe engaL kadhaiyae vaaraayoe veNNilaavae agambaavam konda sadhiyaal aRivaal uyarndhidum padhinaan agambaavam konda sadhiyaal aRivaal uyarndhidum padhi naan sadhipadhi viroedham migavae sidhaindhadhu idham tharum vaazhvae PL: vaaraayoe veNNilaavae kaeLaayoe engaL kadhaiyae vaaraayoe veNNilaavae kaeLaayoe engaL kadhaiyae vaaraayoe veNNilaavae vaakkurimai thandha padhiyaal vaazhndhidavae vandha sadhi naan vaakkurimai thandha padhiyaal vaazhndhidavae vandha sadhi naan nambida seivaar naesam nadippadhellaam veLi vaesham AMR: vaaraayoe veNNilaavae than pidivaadham vidaadhu enmanam poel nadakkaadhu than pidivaadham vidaadhu enmanam poel nadakkaadhu thamakkena edhuvum sollaadhu nammaiyum paesa vidaadhu PL: vaaraayoe veNNilaavae anudhinam seivaar modi agamagizhvaar poeraadi anudhinam seivaar modi agamagizhvaar poeraadi illaRam ippadi nadandhaal nallaRam aamoe nilavae AMR, PL: vaaraayoe veNNilaavae kaeLaayoe engaL kadhaiyae vaaraayoe veNNilaavae |
Subscribe to:
Posts (Atom)
-
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்! மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இய...

