Thursday, November 12, 2015

புலவர்களும் படைப்புகளும்


  1. அகத்தியர் -அகத்தியம் 
  2. தொல்காப்பியர்- தொல்காப்பியம் 
  3. கம்பர் - கம்பராமாயணம் 
  4. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம் 
  5. திருவள்ளுவர் - திருக்குறள்
  6. ஒளவையார் - ஆத்திசூடி
  7. வீரமாமுனிவர் - தேம்பாவணி 
  8. மாணிக்கவாசகர் - திருவாசகம்
  9. திருமூலர் - திருமந்திரம்
  10. இராமலிங்க அடிகள் - திருவருட்பா
  11. பாரதியார் - கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, குயில் பாட்டு
  12. உமறுப் புலவர் - சீறாப்புராணம்
  13. திரிகூட ராசப்பகவிராயர் - குற்றாலக் குறவஞ்சி
  14. சுந்தரம் பிள்ளை - மனோன்மணியம்
  15. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  16. சேக்கிழார் - பெரிய புராணம்
  17. கிருட்டிண பிள்ளை - இரட்சண்ய யாத்ரிகம்
  18. அப்பர், சுந்தரர், சம்பந்தர் - தேவாரம்
  19. பாரதிதாசன் -பெற்றோர் இன்பம்
  20. கலியாண சுந்தரனார் - பெண்ணின் பெருமை


No comments:

Post a Comment